வல்வெட்டி
நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) வல்வெட்டியின் நற்பணித்திட்டங்களையும்,
வல்வெட்டி வாழ் மக்களின்
நலன்களை மேம்படுத்துவதற்க்காகவும்
பிரித்தானியா
வாழ்
வல்வெட்டி
மக்களால்
நிறுவப்பட்டு தனது
சேவையினை 1991
இல்லிருந்து
இன்றும் ஆற்றி வருகின்றது.
இவ்விணையத்தளத்தில்
வல்வெட்டி
பற்றிய விபரங்கள்,
வரலாறு, கோவில்கள்,
பொது
நூலகங்கள்,
பாடசாலைகள், சனசமூக நிலையங்கள்,
கட்டுரைகள்,
என்பன அடங்கியுள்ளன.
|